எமது கல்லூரியின் அதிபர்.

இங்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுமே மாணவர்களோடு நல்ல முறையில் நடந்து மாணவர்களின் மனோநிலையினை அறிந்து அதற்கேற்ற வகையில் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துகின்றார்கள்.
எமது கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான சிறந்ததொரு இடைத்தொடர்பு காணப்படுகின்றது.