+94652058070

dharussalamarc@gmail.com

Main Street, Thiyawattuwan, Valichenai

+94652058070

dharussalamarc@gmail.com

அனுமதி அட்டை வழங்கி வைப்பு.

எமது கல்லூரியில் 2023ம் கல்வியாண்டில் க.பொ.த.சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்வு 2024.05.06 அன்று எமது கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் கலாநிதி M.B.M. Ismail (Madani) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் அவர்களோடு கல்லூரியின் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்காக பிரார்தனை செய்து மாணவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top