நூலகம்
Reading makes the man perfect. வாசிப்பே ஒரு மனிதனை முழுமையாக்கும். القراءة تجعل الإنسان كاملاً.
Reading makes the man perfect. வாசிப்பே ஒரு மனிதனை முழுமையாக்கும். القراءة تجعل الإنسان كاملاً.
தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நூலகமானது பல மொழிளிலும் அமைந்துள்ள புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
எமது நூலகத்தில் நாளாந்தம் வெளியாகும் நாளிதழ்களும் மாணவர்கள் வாசிக்கும் விதமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை பாடத்திட்ட நூல்கள், அரசாங்க பொதுப்பரீட்சைக்கான கடந்த கால வினா விடைத்தொகுப்புக்கள் மற்றும் தப்ஸீர், அல்ஹதீத், அகீதா,பிக்ஹ், தாரீஹ் மற்றும் பத்வாக்கள் உள்ளடங்கிய ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் அரபு மொழியிலான புத்தகங்களை எமது நூலகத்தில் இரவலாக பெற்றுக் கொள்ள முடியும்.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் இலகுவாக தேடிப் பெற்றுக் கொள்ளும் விதமாக எமது நூலகத்தில் அனைத்து நூல்களின் தரவுகளும் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது.