எமது தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் கடந்த 2024.02.04ம் திகதி இலங்கை ஜனநாயக சோஸிலீச குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இதில் வாழைச் சேனை பொலிஸ்மா அதிபர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.